Menu
  • முகப்பு பக்கம்
  • தகவல்
    • வரலாறு
    • வரைபடங்கள்
    • செய்திகள்
    • இடங்கள்
  • சேவைகள்
    • தகவல் சட்டம்
    • வருவாய் பிரிவு
    • பொது நூலகம்
      • இம்புல்பிட்டி பொது நூலகம்
      • தால்துவா பொது நூலகம்
      • டெஹியோவிடா பொது நூலகம்
      • மாகமண பொது நூலகம்
      • தொழிற்சாலை
      • பனவாலா பொது நூலகம்
    • பாலர்
    • சுடுகாடு
    • ஆயுர்வேத கிளினிக்குகள்
    • சுகாதார சேவை
    • பொது சேவைகள்
  • ஆவணங்கள்
    • சேவை விண்ணப்ப படிவங்கள்
    • குடியுரிமை சாசனம்
    • பொதுக் கூட்டத்தின் அறிக்கை
    • பட்ஜெட் ஆவணங்கள்
    • குழு அறிக்கைகள்
    • கொள்முதல் அறிவிப்புகள்
    • அபிவிருத்தி பிரிவு
    • கணக்கியல் பதிவுகள்
    • விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்
  • எங்களைப் பற்றி
    • அறிமுகம்
    • நோக்கங்களுக்காக
    • மதிப்புகள்
    • சுற்றுச்சூழல் கொள்கை
    • அமைப்பு குறிப்பு
    • உறுப்பினர்கள் குழு
    • பணியாளர் எண் விவரங்கள்
    • உற்பத்தித்திறன் அலகு
    • விருதுகள் பெறப்பட்டன
  • தொடர்புகளுக்கு
  • English
  • සිංහල
  • தமிழ்
  • பட்ஜெட் திட்டங்களுக்கான அழைப்பு 2025
දෙහිඕවිට ප්‍රාදේශීය සභාව

பொது நூலகம்

தெரணியகல பிரதேச சபையின் வருமானம் பிரிவு

வரி வருமானம் பெறப்படும் முறை

வரிப்பண  வரி

மதிப்பீட்டு திணைக்களத்தின் மூதம் செய்யப்படுகின்ற  மதிப்பீட்டின்  பெயரில்  பெற்றுக்கொள்ளப்படும்   மதிப்பீட்டு   பெறுமதியில்  10 % வருடத்திற்கும்   அறவிடப்படுகிறது.அவை 4 பகுதிகளாக பிரித்து அறவிடப்படுகிறது. இவ்வரிப்பணங்கள்  வருடத்தில்  முதல்  பகுதியான  ஜனவரி  31 ம்  திகதிக்கு  முதல்  கட்டப்படுமாயின்  10% குறைப்பும் வரிப்பணம் செலுத்தவேண்டிய காலப்பகுதியின் முதல் மாதத்தில்  முடிவுதிகதிக்கு   முன்  கட்டப்படுமாயின்  5% குறைப்பும் கிடைக்கும். அப்பகுதிக்கு  முன் செலுத்தப்படாவிட்டால் 10 %  தண்டப் பணம்  செலுத்தப்பட  வேண்டும்.       

வரிப்பண வரி விடுவித்தல்

வரிப்பண வரி விடுவித்தல் 1987  15 ம்  இலக்கத்தில்  பிரதேச  சபை சட்டத்தின் கீழ் செய்யப்படும் .(பக்க   இல  89) 

கடை  வரி

தெரணியகல பிரதேச சபைற்கு  சொந்தமான  கடைகளுக்கு மதிப்பீட்டு நிறுவனத்தின் மூலம்  நடாத்தப்படும் மதிப்பீட்டின் படி  மாதாந்தக்  கட்டணம் அறவிடப்படும். அம்மாதத்திற்குள்  அல்லது   அதற்கு  முன் அவ்வரிப்பணத்தை  செலுத்தாவிடின் 10%  தண்டப்பணம்   செலுத்த   வேண்டும்.       
 
உத்தரவுப்பத்திரக் கட்டணம்.
 
தெரணியகல பிரதேச சபையின் மூலம்  வெளியிடப்படும்   வர்த்தமானி  அறிக்கையின்  கீழ்  பிரதேச சபை பிரதேசத்திற்குள் காணப்படும் சகல  வியாபார நிலையங்களிலிருந்தும் கட்டணம்  அறவிடப்படும்.அதற்கு மேலதிகமாக  10 %  முத்திரை  வரியும்  அறவிடப்படும் . ஓவ்வொரு   வருடத்திலும்    மார்ச் மாதம்   31ம்  திகதிற்கு முன் கட்டணம்  கட்டப்படவில்லையானால் சட்டரீதியாக   நடவடிக்கை    எடுக்கப்படும். 

தொழில் வரி மற்றும் வியாபார உத்தரவுப்பத்திர கட்டணம் செலுத்துதல்

பிரதேச சபையின் எல்லைக்குள் எந்த ஒருவரும் யாதேனுமொரு  வருமானம்  பெறும்  நோக்குடன்  நடத்தப்படும் செயற்பாடுகளுக்கு கட்டாயமாக  உத்தரவுப்பத்திர  கட்டணம்  செலுத்தப்பட வேண்டும். 
  • வருமான பரிசோதகர் மூலம் பிரதேசத்தில் உள்ள அவ்வாறான இடங்களை கண்டறிதல்.
  • அடுத்த வருடங்களுக்கான அவ்வாறான  உத்தரவுப்பத்திரங்கள் பெறுனர்களின் தகவல்களை பெற்றுக்கொண்டுவருட  இறுதியில் வருமான பரிசோதகர்  மூலம் பெற்றுக்   கொள்ள   வேண்டும்.(விண்ணப்படிவங்கள்  பூர்த்தி  செய்யப்பட்டு     கையொப்பம்    பெற்றுக்கொள்ள   வேண்டும்)
  • ஓவ்வொரு வியாபாரம் தொடர்பாகவும் தகவல்கள் வெவ்வேறாக வியாபார உத்தரவுபத்திரஅறிக்கையில் சேர்க்கப்படுதல்.
  • எல்லா வருடத்திலும்   மார்ச்  மாதம்  31 ந் திகதிக்கு   முதலே  ஓவ்வொரு   வியாபாரத்திற்கான   உத்தரவுப்பத்திர   பணத்தை  பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைமேற்கொள்ளுல் வேண்டும்.
  • அவ்வாறு    உத்திரவுப்பத்திர    கட்டணம்  செலுத்த   தவறுபவர்களுக்கு எதிராக சட்டத்தின்  மூலம்   பெற்றுக்கொள்ளுதல்.    
     

வட்டி வருமான வரி:

பிரதேச சபையின் சந்தையில் நிரந்தர கட்டிடங்களுள் இருக்கிற   அனைத்து   வியாபாரிகளிடமும்   கிழமைக்கு   ரூபா  200/-  அறவிடப்படுகிறது.தற்காலிக  வியாபாரிகளிடம்   அவ்வியாபாரங்களிற்கு  ஏற்ப பணம் அறவிடப்படுகிறது.
 
மீன் கடைகளின் வருமானம்
தெரணியகல பிரதேச சபைக்குச் சொத்தமான 6  மீன் கடைகளிலிருந்தும்  வருடாந்தம்  அவை டென்டர் படுத்துதல் மூலம்  கூடிய  பெறுமதிக்கு  வழங்கப்டும். 

 
இறைச்சி கடை வருமானம் :

தெரணியகல பிரதேச சபைக்குச் சொந்தமான மாட்டு  இறைச்சி கடையொன்று  உள்ளது.அது வருடத்திற்கு டென்டர் படுத்துதல் மூலம் கூடிய பெறுமதிக்கு  வழங்கப்டும். 
 

படகு நிலைய வருமானம்

தெரணியகல பிரதேச சபைக்குச் சொத்தமான படகு  நிலையங்கள் 5 உள்ளன. அவை  டென்டர் முறைக்கு அமைய  கூடிய பெறுமதிக்கு கொடுக்கப்படும்.
  • பண்டாரகம படகு நிலையம்
    போதொட படகு நிலையம்
    பெகநெல்ல படகு நிலையம்
    நாஹலகம படகு நிலையம்
    பஹலகம படகு நிலையம் 
     

நீர் வருமானம் :

தெரணியகல பிரதேச சபை மூலம் நீரைப் பெற்றுக்கொள்ளும் நபர்கள் 1300 பேர் உள்ளனர். அவர்களிடம்  மாதக்கட்டணம் அறவிடப்பிடுவதோடு கட்டாய  நீர்க்கட்டணம் வீடுகளுக்கும் வியாபார நிலையங்களிலிருந்தும் அறவிடப்படும்  தொகை ரூபா  70.00 ஆகும். மேலதிகமாக  செலுத்தப்படும்  கட்டணடங்கள் பின்வருமாறு.
அளவு     வீடு  அளவு வியாபாரம்
1 -10 வரை ரூபா 2.00 1-10 வரை ரூபா 10.00
11 -20 வரை ரூபா 5.00 11-30 வரை ரூபா 15.00
20 ற்கு மேல் ரூபா 12.00    30 ற்கு மேல் ரூபா 20.00

தெரணியகல பிரதேச சபையின் மூலம் அறவிடப்படும் விண்ணப்பப்பத்திரக் கட்டணம்

தகவல் கட்டணம் 
கட்டிட விண்ணப்பத்திரம் (விண்ணப்பத்திரம் பூர்த்தி செய்யப்பட்ட கட்டிட நிர்மான படங்கள் 02 உடன் விண்ணப்பிக்க வேண்டும்)
ரூபா 750.00
கட்டிட நிர்மானத்தின் உறுதிப்பாடு   ரூபா 1000.00
சொத்து உரிமையை பதிவுசெய்யும் விண்ணப்பப் படிவம் ரூபா 500.00
விதி ரேகை விண்ணப்பப் பத்திரக் கட்டணம் ரூபா 150.00
விதி ரேகை உறுதிப்பாடு கட்டணம் ரூபா 1000.00
நூலக விண்ணப்பத்திரக் கட்டணம் ரூபா 25.00 (சேமிப்பு கட்டணம் ) ரூபா100.00)
நீர் விண்ணப்பத்திரக் கட்டணம் (வீடுகள்) ரூபா 150.00 (சேமிப்பு கட்டணம் ரூபா500.00)
நீர் விண்ணப்பத்திர கட்டணம் (வியாபார நிலையம்) ரூபா 250.00 (சேமிப்பு கட்டணம் ரூபா 750.00)
மரம் எடுத்துச் செல்வதற்கான அனுமதிக் கட்டணம் ரூபா 5000.00

விளம்பர அறிக்கைக்கான கட்டணம்
நிரந்தர விளம்பர அறிக்கை -சதுர அடிக்கு ரூபா 50.00
வான அறிக்கை பெனர்க்கான கட்டணம் -சதுர அடிக்கு ரூபா 40.00
 

கட்டிட அனுகூல பத்திரத்திற்கான பரிசோதனைக் கட்டணம்

வீட்டு நிலத்தின் அளவு (சதுர அடி)   வீடுகளுக்கு  வியாபார  இடங்களுக்கு
483.75 க்கு குறைவு ரூபா 500.00 ரூபா 1000.00
483.75 – 967.50 ரூபா 1500.00 ரூபா 2000.00
967.50 – 1161 ரூபா 2500.00 ரூபா 2500.00
1161 – 2902.50 ரூபா 3500.00 ரூபா 4000.00
2902.50  – 4837.50 ரூபா 4500.00 ரூபா 6000.00
4837.50 – 7256.25 ரூபா 5500.00 ரூபா 8000.00
7256.25 – 9675.00 ரூபா 6500.00 ரூபா 10000.00
9675.00 – 13168.75 ரூபா 7500.00 ரூபா 12000.00
13168.75 ற்கு மேல்  ரூபா7500.00 ரூபா 12000.00
  சதுர அடி 967.5 க்கான ஒவ்வொரு வீட்டு நிலத்திற்கன கட்டணமாக ரூபா 1000.00 அறவிடப்படும். சதுர அடி 967.5 க்கான ஒவ்வொரு வீட்டு நிலத்திற்கன கட்டணமாக ரூபா 1000.00 அறவிடப்படும்.
 
உபகாரணங்களை வாடகைக்கு வழங்குவதற்கான கட்டணம்
வண்டி/உபகரணங்கள் விலை  காலம்  எரிபொருள்
விரிப்பு அழுத்தி ரூபா. 4500.00 மு.ப 8.00 -பி.ப 5.00 மணி  இல்லை
டெக்டர் – ரெயிலர் உடன் ரூபா. 3500.00   உண்டு
டெக்டர் – சதுர அடி 75 ரெயிலர் உடன் ரூபா. 3750.00   உண்டு
டெக்டர்   -சதுர அடி  90 ற்கு மேல்    ரூபா. 6000.00   உண்டு
பெக்ஹோலோடர் (ஜே.சீ.பீ.) ரூபா. 2500.00 2500.00 மணித்தியலத்திற்கு(செல்வதற்கு எடுக்கும் காலத்துடன்)                                                                                                                                                          உண்டு
நடத்தும் காலம் ரூபா. 2500.00 மு.ப 8.00 – பி.ப 5.00 வரை ஒவ்வொரு நாளைக்கும்  இல்லை

சேவைக்கான அனுமதிக்கப்பட்ட கட்டணம்

சேவையின் பெயர்    அனுமதிக்கப்பட்ட    கட்டணம்
பெற்றுக்கொள்ளப்படாத உறுதிப்படுத்தல் விண்ணப்பக்கட்டணம் ரூபா. 150.00
பெற்றுக்கொள்ளப்படாத  பத்திரக்கட்டணம் ரூபா. 1000.00
மதிப்பீட்டு அறிக்கையில் பெயரை சேர்த்துக் கொள்வதற்கான கட்டணம்  ரூபா. 500.00
பிரச்சார அறிவித்தல் பலகைக் கட்டணம் ச.அடி ஓரு மாதத்திற்கு அல்லது அதன் பகுதிக்கு  ரூபா. 40.00
அறிவித்தல் பலகை கட்டணம் ச.அடி ஓரு மாதத்திற்கு அல்லது அதன் பகுதிக்கு ரூபா. 50.00
மிதிவண்டி  உத்திரவுப்பத்திர கட்டணம் ரூபா. 6.00
மிதிவண்டி  விண்ணப்பத்திர கட்டணம் ரூபா. 4.00
நூலகம் விண்ணப்பத்திரக் கட்டணம் ரூபா. 25.00
நூலகம் அங்கத்துவக் கட்டணம் ரூபா. 100.00
நீர் விண்ணப்பத்திரக் கட்டணம் (வியாபாரம் ரூபா. 250.00
நீர் விண்ணப்பத்திரக் கட்டணம் (வீடு) ரூபா. 150.00   
AVISSAWELLA WEATHER

Service

  • Home
  • Contact Us
  • About Us

எங்களை தொடர்பு கொள்ள

Telephone
0362 222 575
Fax
0362 222 575
Address
Dehiowita Pradeshiya Sabha, Dehiowita
E-Mail
dehiowitaps@yahoo.com
©2025 දෙහිඕවිට ප්‍රාදේශීය සභාව | Develop by http://webwoke.com/