தெரணியகல பிரதேச சபையின் வருமானம் பிரிவு
வரி வருமானம் பெறப்படும் முறை
வரிப்பண வரி
மதிப்பீட்டு திணைக்களத்தின் மூதம் செய்யப்படுகின்ற மதிப்பீட்டின் பெயரில் பெற்றுக்கொள்ளப்படும் மதிப்பீட்டு பெறுமதியில் 10 % வருடத்திற்கும் அறவிடப்படுகிறது.அவை 4 பகுதிகளாக பிரித்து அறவிடப்படுகிறது. இவ்வரிப்பணங்கள் வருடத்தில் முதல் பகுதியான ஜனவரி 31 ம் திகதிக்கு முதல் கட்டப்படுமாயின் 10% குறைப்பும் வரிப்பணம் செலுத்தவேண்டிய காலப்பகுதியின் முதல் மாதத்தில் முடிவுதிகதிக்கு முன் கட்டப்படுமாயின் 5% குறைப்பும் கிடைக்கும். அப்பகுதிக்கு முன் செலுத்தப்படாவிட்டால் 10 % தண்டப் பணம் செலுத்தப்பட வேண்டும்.
வரிப்பண வரி விடுவித்தல்
கடை வரி
தொழில் வரி மற்றும் வியாபார உத்தரவுப்பத்திர கட்டணம் செலுத்துதல்
- வருமான பரிசோதகர் மூலம் பிரதேசத்தில் உள்ள அவ்வாறான இடங்களை கண்டறிதல்.
-
அடுத்த வருடங்களுக்கான அவ்வாறான உத்தரவுப்பத்திரங்கள் பெறுனர்களின் தகவல்களை பெற்றுக்கொண்டுவருட இறுதியில் வருமான பரிசோதகர் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும்.(விண்ணப்படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும்)
-
ஓவ்வொரு வியாபாரம் தொடர்பாகவும் தகவல்கள் வெவ்வேறாக வியாபார உத்தரவுபத்திரஅறிக்கையில் சேர்க்கப்படுதல்.
-
எல்லா வருடத்திலும் மார்ச் மாதம் 31 ந் திகதிக்கு முதலே ஓவ்வொரு வியாபாரத்திற்கான உத்தரவுப்பத்திர பணத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைமேற்கொள்ளுல் வேண்டும்.
-
அவ்வாறு உத்திரவுப்பத்திர கட்டணம் செலுத்த தவறுபவர்களுக்கு எதிராக சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளுதல்.
வட்டி வருமான வரி:
இறைச்சி கடை வருமானம் :
படகு நிலைய வருமானம்
-
பண்டாரகம படகு நிலையம்போதொட படகு நிலையம்பெகநெல்ல படகு நிலையம்நாஹலகம படகு நிலையம்பஹலகம படகு நிலையம்
நீர் வருமானம் :
அளவு | வீடு | அளவு | வியாபாரம் |
1 -10 வரை | ரூபா 2.00 | 1-10 வரை | ரூபா 10.00 |
11 -20 வரை | ரூபா 5.00 | 11-30 வரை | ரூபா 15.00 |
20 ற்கு மேல் | ரூபா 12.00 | 30 ற்கு மேல் | ரூபா 20.00 |
தெரணியகல பிரதேச சபையின் மூலம் அறவிடப்படும் விண்ணப்பப்பத்திரக் கட்டணம்
தகவல் | கட்டணம் |
கட்டிட விண்ணப்பத்திரம் (விண்ணப்பத்திரம் பூர்த்தி செய்யப்பட்ட கட்டிட நிர்மான படங்கள் 02 உடன் விண்ணப்பிக்க வேண்டும்)
|
ரூபா 750.00 |
கட்டிட நிர்மானத்தின் உறுதிப்பாடு | ரூபா 1000.00 |
சொத்து உரிமையை பதிவுசெய்யும் விண்ணப்பப் படிவம் | ரூபா 500.00 |
விதி ரேகை விண்ணப்பப் பத்திரக் கட்டணம் | ரூபா 150.00 |
விதி ரேகை உறுதிப்பாடு கட்டணம் | ரூபா 1000.00 |
நூலக விண்ணப்பத்திரக் கட்டணம் | ரூபா 25.00 (சேமிப்பு கட்டணம் ) ரூபா100.00) |
நீர் விண்ணப்பத்திரக் கட்டணம் (வீடுகள்) | ரூபா 150.00 (சேமிப்பு கட்டணம் ரூபா500.00) |
நீர் விண்ணப்பத்திர கட்டணம் (வியாபார நிலையம்) | ரூபா 250.00 (சேமிப்பு கட்டணம் ரூபா 750.00) |
மரம் எடுத்துச் செல்வதற்கான அனுமதிக் கட்டணம் | ரூபா 5000.00 |
கட்டிட அனுகூல பத்திரத்திற்கான பரிசோதனைக் கட்டணம்
வீட்டு நிலத்தின் அளவு (சதுர அடி) | வீடுகளுக்கு | வியாபார இடங்களுக்கு |
483.75 க்கு குறைவு | ரூபா 500.00 | ரூபா 1000.00 |
483.75 – 967.50 | ரூபா 1500.00 | ரூபா 2000.00 |
967.50 – 1161 | ரூபா 2500.00 | ரூபா 2500.00 |
1161 – 2902.50 | ரூபா 3500.00 | ரூபா 4000.00 |
2902.50 – 4837.50 | ரூபா 4500.00 | ரூபா 6000.00 |
4837.50 – 7256.25 | ரூபா 5500.00 | ரூபா 8000.00 |
7256.25 – 9675.00 | ரூபா 6500.00 | ரூபா 10000.00 |
9675.00 – 13168.75 | ரூபா 7500.00 | ரூபா 12000.00 |
13168.75 ற்கு மேல் | ரூபா7500.00 | ரூபா 12000.00 |
சதுர அடி 967.5 க்கான ஒவ்வொரு வீட்டு நிலத்திற்கன கட்டணமாக ரூபா 1000.00 அறவிடப்படும். | சதுர அடி 967.5 க்கான ஒவ்வொரு வீட்டு நிலத்திற்கன கட்டணமாக ரூபா 1000.00 அறவிடப்படும். |
வண்டி/உபகரணங்கள் | விலை | காலம் | எரிபொருள் |
விரிப்பு அழுத்தி | ரூபா. 4500.00 | மு.ப 8.00 -பி.ப 5.00 மணி | இல்லை |
டெக்டர் – ரெயிலர் உடன் | ரூபா. 3500.00 | உண்டு | |
டெக்டர் – சதுர அடி 75 ரெயிலர் உடன் | ரூபா. 3750.00 | உண்டு | |
டெக்டர் -சதுர அடி 90 ற்கு மேல் | ரூபா. 6000.00 | உண்டு | |
பெக்ஹோலோடர் (ஜே.சீ.பீ.) | ரூபா. 2500.00 | 2500.00 மணித்தியலத்திற்கு(செல்வதற்கு எடுக்கும் காலத்துடன்) | உண்டு |
நடத்தும் காலம் | ரூபா. 2500.00 | மு.ப 8.00 – பி.ப 5.00 வரை ஒவ்வொரு நாளைக்கும் | இல்லை |
சேவைக்கான அனுமதிக்கப்பட்ட கட்டணம்
சேவையின் பெயர் | அனுமதிக்கப்பட்ட கட்டணம் |
பெற்றுக்கொள்ளப்படாத உறுதிப்படுத்தல் விண்ணப்பக்கட்டணம் | ரூபா. 150.00 |
பெற்றுக்கொள்ளப்படாத பத்திரக்கட்டணம் | ரூபா. 1000.00 |
மதிப்பீட்டு அறிக்கையில் பெயரை சேர்த்துக் கொள்வதற்கான கட்டணம் | ரூபா. 500.00 |
பிரச்சார அறிவித்தல் பலகைக் கட்டணம் ச.அடி ஓரு மாதத்திற்கு அல்லது அதன் பகுதிக்கு | ரூபா. 40.00 |
அறிவித்தல் பலகை கட்டணம் ச.அடி ஓரு மாதத்திற்கு அல்லது அதன் பகுதிக்கு | ரூபா. 50.00 |
மிதிவண்டி உத்திரவுப்பத்திர கட்டணம் | ரூபா. 6.00 |
மிதிவண்டி விண்ணப்பத்திர கட்டணம் | ரூபா. 4.00 |
நூலகம் விண்ணப்பத்திரக் கட்டணம் | ரூபா. 25.00 |
நூலகம் அங்கத்துவக் கட்டணம் | ரூபா. 100.00 |
நீர் விண்ணப்பத்திரக் கட்டணம் (வியாபாரம் | ரூபா. 250.00 |
நீர் விண்ணப்பத்திரக் கட்டணம் (வீடு) | ரூபா. 150.00 |