சபரகமுவ மகாணத்தில் கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள தெரணியகல பிரதேச சபை அண்ணளவாக 217.6 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மற்றும் 26 கிராம சேவகர் பிரிவுகளை உடைய பகுதியாகும். இப்பகுதியில் 4600 பேர் மக்கள் வாழ்கின்றனர். இதில் 11 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சி, மலைத்தொடர்கள் கொண்ட பகுதியாகும். வன விலங்குகள் இவற்றை மேலும் மெருகூட்டுகின்றன. இலங்கையில் அதிகூடிய மழைவீழ்ச்சியைப் றும் பகுதியாகும். இப்பகுதி மக்களின் பிரதான பயிர்ச்செய்கை தேயிலை, இறப்பர், சிறு ளாண்மை விவசாயமாகும். இங்கு பொறியியலாளர் தொழில் மிக தாழ்ந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.
பிணிக்கூற்று
கிராம சேவக பிரிவுகள் 26 க் கொண்ட தெரணியகல பிரதேச சபையானது பொது மக்கள் சுகாதார சேவை, பொது பயன்பாட்டுச் சேவை, என்பவற்றோடு மக்களுக்கு நல் வசதிகளையும் நலன்புரி சேவைகளையும் ஏற்படுத்துவதோடு அதனை விருத்தி செய்வதும் பாதுகாப்பதும் தெரணியகலை பிரதேச சபையின் நோக்கமாகும்.
தூரநோக்கம்
சேவையாளர்களின் வினைதிறன் மூலம் அபிவிருத்தியின் புதிய பாதையை நோக்கி…