Menu
  • Home
  • Information
    • History
    • Maps
    • Regional News
    • Place To Visit
  • Services
    • Information Act
    • Revenue Division
    • Public Library
      • Imbulpitiya Public Library
      • Thalduwa Public Library
      • Dehiowita Public Library
      • Magammana Public Library
      • Panawala Public Library
    • Preschool
    • Ayurvedic Clinics
    • Health service
    • Crematorium
    • Development Division
    • Factory
    • Public Service
  • Documents
    • Service Application Forms
    • Citizenship Charter
    • Report of the General Meeting
    • Committee Reports
    • Budget Reports
    • Procurement Notices
    • Laws and regulations
  • About Us
    • Introduction
    • Purposes
    • Values
    • Environmental policy
    • Organization
    • Board of Members
    • Employee Number Details
    • Productivity unit
    • Awards received
    • Video & Photos
  • Contact Us
  • English
  • සිංහල
  • தமிழ்
  • Call for Budget Plans 2025
දෙහිඕවිට ප්‍රාදේශීය සභාව

வரலாறு

பிரதேச சபையை ஸ்தாபித்தல்

1871 கிராமசபைகளின் சட்டத்தின் கீழ்  அந்தந்த பகுதிகளில்  பரிபாலன இலகுவிற்காக உள்ளூராட்சி மன்றங்களை பிரித்தானிய  அரசாங்கத்தினால்  நிறுவப்பட்டது. இக்கிராம  பரிபாலன  சபையின்  கீழ்  தெரணியகல  பிரதேச சபையானது அடுலுகம, பனாவல,தெகோரலே கிராம  சபைக்கு உரித்தானது.

      அடுலுகம  பனாவல  தெகோரலே  கிராமசபை  1964  ஜுலை  26 திகதியில்  14080  இலக்கத்தில்  இலங்கை   அரசாங்க  வர்த்தமானி  அறிக்கையில்   வெளியிடப்பட்ட அறிக்கையின்  பிரகாரம்   தெரணியகல  கிராம சபை  பனாவல  கோரலை  கிராம  சபை   தெயியோவிட்ட   சிறிய   நகர  சபை  என்ற  பெயரில் மூன்று உள்ளூராட்சி மன்றங்களாக பிரிக்கப்பட்டது.

 

    அவ்வாறு  பிரிக்கப்பட்ட    தெரணியகல  கிராம  சபையில்  25  கிராமசபைப் பிரிவுகள் 1964  செப்டெம்பர்  30 தினத்தில் வௌியிடப்பட்ட வர்த்தமானி  அறிக்கையில்   அறிவிக்கப்பட்டது.

 

     தெரணியகல  கிராம  சபைக்கு உறுப்பினர்களை தெரிவு  செய்வதற்காக  1965 ல் நடத்தப்பட்ட  முதல்  தேர்தல்   மூலம் உறுப்பினர்கள்  25 பேர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு   நடத்தப்பட்ட தெரணியகல கிராம  சபை  1900 ஆண்டு  35 ம்  இலக்கத்தின் கீழ்   மாவட்ட  அபிவிருத்தி  சபையின்  துணை  காரியாலயமாக  தெரிவுசெய்யப்பட்டது. இக்காலத்தில்  இலங்கையில்  547 கிராம   சபைகளும்  83 சிறிய  நகர  சபைகள்   இருந்தன.

 

    இக்கிராம  சபைகள்   547ம்  சிறிய   நகர  சபைகள்  83ம்  சேர்த்து   இலங்கையிலுள்ள 24 மாவட்டங்களில் 24 அபிவிருத்தி சபைகள்  24  நிறுவப்பட்டன.  இம்முறையின்  கீழ்  குறைப்பாடுகள்   மற்றும் எதிர்பார்த்த விடயங்கள்   நிறைவேறாமையின்  காரணமாக  1987ல்  15ம் இலக்க கட்டத்தின்   பிரதேச  சபை  முறையின்  கீழ்  பிரதேச  சபைகள்  நிறுவப்பட்டது.  

 

     இதன் கீழ் தற்போது இலங்கையில் 256 பிரதேச  சபைகள் நடைமுறையில் உள்ளதோடு  இவை   தெரணியகல பிரதேச செயலகத்திற்கு   உரித்தான   பிரதேசங்கள்  1988 ஜனவரி  01  திகதியில்  இருந்து    தெரணியகல  பிரதேச  சபை என்ற  பெயரில்  நிறுவப்பட்டது.

 

11 உறுப்பினர்களைக் கொண்டு உறுவாக்கப்பட்ட  பிரதேச  சபையின்  முதல் தலைவராக  நியமிக்கப்பட்டவர்  டீ.ஜீ. அபேவர்தன ஆவார் .இதன்பின் தற்போது  வரை   பொதுவேட்பாளர்களில் மூவர்  பிரதேச  சபையை பரிபாலனம்  செய்துள்ளனர். அவர்களுள்  தற்போதய தலைவராக  அநுர  விஜேசூரிய  அவர்கள்    கடமையாற்றுகின்றார்.

தெரணியகல பிரதேச சபையை பரிபாலனம் செய்த தலைவர்களும் உறுப்பினர்களும்

1994 முதல்  1997  வரை
 தலைவர்    -டீ.ஜீ.  அபேவர்தன  அவர்கள்
உப தலைவர்- எஸ் .ரவிகுமார்   அவர்கள்
உறுப்பினர்   (ஐ.தே.க) -எம்.ஏ.ஜீ. மங்சநாயக்க   அவர்கள்
உறுப்பினர்   (ஐ.தே.க) – டப்ளிவு.ஜீ. ஹென்றி  பண்டிதரத்ன  அவர்கள்
உறுப்பினர்   (ஐ.தே.க)- எல்.டீ.ஆர். விஜேவர்தன  அவர்கள்
உறுப்பினர்   (ஐ.தே.க)- டப்ளிவு. கே.ஏ.அநுர  குறுப்பு  அவர்கள்  
உறுப்பினர்   (ஐ.தே.க)- ஏ.ஜீ.ஆரியவங்ச  அவர்கள்
உறுப்பினர்   (பொ.மு)- கே .டப்ளிவு. குண வர்தன  அவர்கள்     
உறுப்பினர்   (பொ.மு)-பீ. கே.கே. அமரதுங்க  பண்டார   அவர்கள்
உறுப்பினர்   (பொ.மு)- ஆர்  .நிமல்   ரத்நாயக்க   அவர்கள்
உறுப்பினர்   (பொ.மு)- ஏ.கே.குணவர்தன  அவர்கள்
 
1998 முதல்  2002 வரை
தலைவர்-வீ.ஏ.கே . அநுர  குறுப்பு   அவர்கள்
உப தலைவர் -எல்.டீ.ஆர்.  விஜயவர்தன  அவர்கள்
உறுப்பினர்   (ஐ.தே.க)-பீ. எம்.கே. மஞ்சுள   போல்கம்பல  அவர்கள்
உறுப்பினர்   (ஐ.தே.க)-ஏ.ஜீ. ஆரியவங்ச   அவர்கள்
உறுப்பினர்   (ஐ.தே.க)- டீ.ஜீ.  அபயவர்தன  அவர்கள்
உறுப்பினர்   (ஐ.தே.க)-வீ. கோவிந்த  சாமி  அவர்கள்
உறுப்பினர்   (ஐ.தே.க)-டப்ளிவு. ஜீ. ஹென்றி  பண்டிதரத்ன  அவர்கள்
உறுப்பினர்   (பொ.மு)- பீ.ஜீ. பியிய சிங்க  அவர்கள்
உறுப்பினர்   (பொ.மு)-சமன்   பானனி   குணவர்தன  அவர்கள்
உறுப்பினர்   (பொ.மு)-எல் .பியரத்ன  அவர்கள்
உறுப்பினர்   (பொ.மு)-பீ.கே. ஜயரத்ன  அவர்கள்
        
2002 முதல்  2006  வரை
தலைவர்-வீ .ஏ.கே.அநுர  குறுப்பு   அவர்கள்
உப தலைவர் – எல்.டீ. விஜயவர்தன  அவர்கள்
உறுப்பினர்  (ஐ.தே.க) – டப்ளிவு. ஜீ.ஹென்றி  பண்டிதரத்ன  அவர்கள்
உறுப்பினர்  (ஐ.தே.க) – பீ.டப்ளிவு.  கெல்டா   மஞ்சுள  பொல்கம்பல   அவர்கள் 
உறுப்பினர்  (ஐ.தே.க) – கே.டப்ளிவு .சுனில்   குணவர்தன   அவர்கள்
உறுப்பினர்  (ஐ.தே.க) – வெங்கடாச்சலம்   கோவிந்தசாமி   அவர்கள்
உறுப்பினர்  ஐ.தே.க) – பீ. ஜீ. ஆர். சரத்  நந்தராஜ்   கம்லத்   அவர்கள் 
உறுப்பினர்  (பொ.மு) – எச்.எம். அபேநாயக்க  பண்டார   அவர்கள்
உறுப்பினர்  (பொ.மு) – என்.எம்.ஆர் .ஜயதிலக  அவர்கள்
உறுப்பினர்  (பொ.மு) – ஏ.ஜீ. ஆரியவங்ச  அவர்கள்
உறுப்பினர்  (ஜே.வீ.பீ) – ஏ. ஈடின்  அவர்கள் , எச் .பீ. சமன்த   சரத்  குமார   அவர்கள்
    
2007 முதல்   2001 வரை
தலைவர் – எச் .ஜீ. அனில்  சம்பிக  விஜேசிங்க   அவர்கள்
உப தலைவர் – எச்.எம்.அபேநாயக்க   பண்டார  அவர்கள் 
உறுப்பினர்  (ஐ.ம.தே.சு.ம.கூ)  – எம்.ருவன்  சமிந்த  பெரேரா   அவர்கள்
உறுப்பினர்  (ஐ.ம.தே.சு.ம.கூ)  – எச் .ஏ.வீ.  யசவர்தன   அவர்கள்  
உறுப்பினர்  (ஐ.ம.தே.சு.ம.கூ) – என்.ஜீ.கருணாபால   அவர்கள் 
உறுப்பினர்  (ஐ.ம.தே.சு.ம.கூ) – டப்ளிவு.டப்ளிவு .எல். பெரேமதிலக  அவர்கள்
உறுப்பினர்  (ஐ.தே.க- கே.ஏ. புஷ்பித   கஹதவல  அவர்கள்
உறுப்பினர்  (ஐ.தே.க) -எல்.டீ. விஜயவர்தன  அவர்கள் 
உறுப்பினர்  (ஐ.தே.க) -வீ.ஏ.கே. அநுர  குறுப்பு  அவர்கள்
உறுப்பினர்  (ஐ.தே.க) –  டப்ளிவு .ஜீ.பண்டிதரத்ன   அவர்கள்
உறுப்பினர்  (ஜே.வீ.பீ) -ஏ.ஈடின்  அவர்கள்  , ஏ.ஜே. குணவர்தன  அவர்கள்
 
சபையில்  செயலாளர்  பதவியை  வகித்தவர்கள் 
டப்ளிவு. ஏ.ரத்னசேகர 1982-1990 வரை
கே.பியசேன         1991-1993 ஜுலை   வரை
ஆர்.எம். மஹிந்தபால  1993  ஆகஸ்ட்  முதல்  1997  ஜுலை   வரை
சரத்   அதுகோரல        1997 ஆகஸ்ட் முதல்   1998  ஜுலை    வரை
எம்.ஏ.ராஜசேன        1998   ஜுலை   முதல்   2000  ஜனவரி    வரை
கே.தர்மசேன    பண்டார  2000  பெப்ரவரி   முதல்   2004  பெப்ரவரி   வரை
டீ.டப்ளிவு.சுசிலா   ராஜபக்ஷ  2004  மார்ச்   முதல்  ஆகஸ்ட்    வரை
ஜீ.ஆர்.  விஜேரத்ன    2004  செப்டெம்பர்    முதல்  2005   மார்ச்    வரை
எம்.குலதுங்க    2005  ஏப்ரில்   முதல்    2007  ஓக்டோபர்    வரை
எச்.ஜீ. நந்தசிரி     2007   நவம்பர்   முதல்   2009  ஏப்ரில்   வரை
யு.எல்  .பத்மாவதி     2009  மே   முதல்   2012.01.05   வரை
ஜீ.ஜீ. சுமித்ரா   கல்முல்ல   2012.01.05   முதல்   
AVISSAWELLA WEATHER

Service

  • Home
  • Contact Us
  • About Us

Contact Us

Telephone
0362 222 575
Fax
0362 222 575
Address
Dehiowita Pradeshiya Sabha, Dehiowita
E-Mail
dehiowitaps@yahoo.com
©2025 දෙහිඕවිට ප්‍රාදේශීය සභාව | Develop by http://webwoke.com/